09-13-2005, 10:35 AM
lollu Thamilichee Wrote:கவிதை நன்றாக உள்ளது..!!
Rasikai Wrote:கவிதை என்றவுடன் பெண்கள் காதல் பற்றித்தான் எழுதுகிறார்கள்..
நீங்கள் காதலித்து இருக்றீர்களா??... அல்லது ஏதாவது கவிதை எழுத முயற்சித்து இருக்றீர்களா?? எதைப்பற்றி எழுதுகிறார்கள் என்பது முக்கியம் இல்லை..எழுதபடுறிற விடயம் நன்றாக உள்ளதா என்பதுதான் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்..!
அதைவிடவும் ரசனை முக்கியம்.. கேட்ட செவிஉள்ளவர்கள் கேட்கட்டும்.. ரசிக்க மனசுள்ளவர்கள் ரசிக்கட்டும்..!!
சிலபேருக்கு காதல் பிடிக்காது.. மற்றவர்களுக்கு சழுதாயம் சம்மந்தமான கவிதை பிடிக்காதும்.. இது எல்லாம் மனசில இருக்கு..!!
பிடிக்கவில்லை என்றால் பாராட்டு தேவைஇல்லை..
ஆனால் உதாசினம் ஊடாகது..!!
<b>தட்டிக்குடுக்க தேவைஇல்லை..
தளர்ந்துபோக விடக்குடாது..!!</b>
வள்ளுவர் துவங்கி.. இளைஞ்ன் வரைக்கும் காதல் பற்றி எழுதிஉள்ளார்கள்... பெண்கள் இப்போதுதான் எழுதும் சுகந்திரம் பெற்றுள்ளார்கள்..அதுவும் நிஐபெயர் குறிப்பிடுவதில்லை!! அதனால் பெண்கள் என்று போதுவாக குறிப்பிடாதீர்கள்..!
"தேவதாஸ் அது செய்தார்..சாஐகான் இது செய்தார்.. நீங்கள் பெண்கள் ஆண்களுக்காக என்ன செய்தீர்கள்"
என்று கேட்குறாங்க.. கவிதையே சலித்து போனால் அப்புறம் நான்க எங்க தாஜ்மகால் கட்டுறது??
தட்சமயம் பெண்களால் முடிந்தது கவிதை ஒன்றுதான்..
அதையாவது விட்டுவைக்களாமே????
மன்னிக்கனும்.. இது என் அபிப்பிராயம்..!!
தொட்டுட்டீங்களே அக்கா தொட்டிட்டீங்களே
ஆனா பெண்கள் சுகந்திரம் இப்பதான் பெற்றிருக்கினம் எண்டு சொல்றத என்னால ஏத்துக்கொள்ள முடியாதுக்கா. சுகந்திரம் என்ன கொடுக்கல் வாங்கலாக்கா? இல்லைத்தானே
பெண்கள் சுகந்திரத்த முந்தி பயன்படுத்திக்கொள்ளேல அல்லது பயன்படுத்த முடியாத சமூக சூழல் அந்தக்காலத்தில நிலவிச்சு எண்டு சொல்லலாமக்கா ............................என்ன நான் சொல்றது சரிதானேயக்கா?
அதானே இரசிகை அக்கா ................நீங்கள் காதல தவிர வேற ஏதாவது கவிதை எழுதினீங்களா? அப்ப கொண்டு வந்து போடுங்க நாங்கள் வாசிக்கிறம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

