09-13-2005, 10:34 AM
ப்ரியசகி Wrote:Quote:காலில் சின்ன விரலில் காயம் வந்திட்டுது. சோ நடக்க முடியல்லை. அப்போ ஓரிடமும் போகல்லை. அதுதான் யாழ் வந்தேன்.
களத்துக்கு கொஸ்பிற்றலில் இருந்தும் வரலாம் என்ன? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அதுசரி இவ்ளோ உயரமா இருக்கிறீங்க..எப்பிடி காலில காயம்? :wink:
ம்ம்..சரி ஏதும் செய்தீங்களா? காயத்துக்கு..
:roll:
சின்னவிரல் காயத்துக்கெல்லாம் வைத்தியசாலைக்கு போகலாமோ? அங்கே ஒருக்கால் பஞ்சு எடுத்து சவலோன் போட்டு துடைக்கவே பணம் கேட்பார்கள் நீங்கள் என்ன என்றால் வைத்தியசாலையில் இருந்தே களத்துக்கு வரலாம் எங்கிறீங்க இன்ரநெட் உம் பாவிக்க வசதி படைத்த வைத்தியசாலை என்றால் அதுக்கு பணம் எங்கே இருக்கு. நானே ரோபோ வாங்க இப்பதான் பணம் சேமிக்கிறேன். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஆமா நான் உயரமா? அட பாவி யாருங்க சகி நீங்க? :roll: :roll:
காலில் என்ன காயமா? எப்படி வந்ததுவா அது சோகக்கதையுங்கோ. கோவத்தில் கதிரையை உதைந்தேனா அது காலில் இடித்து ரத்தம் வந்தத்துதான் ஒரே நோவு தான்.
----------

