09-13-2005, 10:09 AM
நடக்கிறேன்...
போகும் பாதை தெளிவே.....
போய்ச்சேரும் இடமும் அப்படியே...
மெல்ல மெல்ல.....
மேலே செல்கிறேன்..
ஆனால் பறக்கவில்லை....
இறக்கவுமில்லை...
பலரோடு சேர்ந்தே போகிறேன்...
தவறினாலும் பிடித்துக்கொள்ள
அருகில் ஏதோ ஒன்று...
ம்ம்..நடக்கிறேன்..
வலிந்த இந்த
சீமெந்துக் கட்டுக்களில்
தெம்போடு நடக்கிறேன்..................
நடக்கிறேன்...
இங்கோ...
போகும் பாதை இருளாய்..
போய்ச்சேரும் இடமோ....
இல்லை..சுத்தமாக தெரியவில்லை.....
மெல்ல மெல்ல...
செல்கிறேன்..இந்த இருண்ட பாதையில்...
தவறினால் பிடித்துக்கொள்ள...
எதுவும் இல்லை..
என்னை நானே பிடித்துக்கொள்கிறேன்...
பின் வருபவரும் தெரியவில்லை..
முன் செல்பவரையும் காணவில்லை...
ஆனாலும் போகிறேன்...
நலிந்த இந்த
வாழ்க்கைப்படிக்கட்டுக்களில்
முடிந்த வரை நடக்கப்போகிறேன்...............
:roll: :roll: :roll: :roll: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :?
போகும் பாதை தெளிவே.....
போய்ச்சேரும் இடமும் அப்படியே...
மெல்ல மெல்ல.....
மேலே செல்கிறேன்..
ஆனால் பறக்கவில்லை....
இறக்கவுமில்லை...
பலரோடு சேர்ந்தே போகிறேன்...
தவறினாலும் பிடித்துக்கொள்ள
அருகில் ஏதோ ஒன்று...
ம்ம்..நடக்கிறேன்..
வலிந்த இந்த
சீமெந்துக் கட்டுக்களில்
தெம்போடு நடக்கிறேன்..................
நடக்கிறேன்...
இங்கோ...
போகும் பாதை இருளாய்..
போய்ச்சேரும் இடமோ....
இல்லை..சுத்தமாக தெரியவில்லை.....
மெல்ல மெல்ல...
செல்கிறேன்..இந்த இருண்ட பாதையில்...
தவறினால் பிடித்துக்கொள்ள...
எதுவும் இல்லை..
என்னை நானே பிடித்துக்கொள்கிறேன்...
பின் வருபவரும் தெரியவில்லை..
முன் செல்பவரையும் காணவில்லை...
ஆனாலும் போகிறேன்...
நலிந்த இந்த
வாழ்க்கைப்படிக்கட்டுக்களில்
முடிந்த வரை நடக்கப்போகிறேன்...............
:roll: :roll: :roll: :roll: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :?
..
....
..!
....
..!

