09-13-2005, 09:26 AM
விண்டோஸ் விஸ்டா சுமார் 4 GB மேல் வருவதால் DVD இல் கொப்பி எடுத்து பாவிப்பது தான் நல்லது.
இவ்வளவு பெரிய File இணையத்தில் எங்காவது ஏற்றி விடக்கூடிய அதி விரைவான இணைப்பு என்னிடம் இல்லை.
உங்களிடன் அதி விரைவான இணைப்பு இருந்தால் சில தளங்களில் இருந்து நீங்கள் தரவு இறக்கம் செய்ய முடியும்.