09-13-2005, 09:19 AM
sabi Wrote:1.)காலாறு சிறகு ரெண்டு கடுகுபோல் முழி ரெண்டு ஈடா இழிச்சவாயா இன்னும் தெரியலையா?- அது என்ன?
ஈ
2)இவள் வாய் திறந்தால் அழகு. அவள் ஆடினால் அழகு. அவர்கள் யார்?
குயில் - மயில்
3) நீர் ஓடி நிலம் பாய்ந்து நிலத்து வாழை குருத்துவிட்டு கார் ஓடிய மணலிலே கதுவாளி முட்டையிட்டது. அது என்ன? தெரியவில்லை
ம்ம் வாழ்த்துக்கள் சபி...சரியான் விடை..<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 3 வதுக்கு பதில் நானே சொல்கிறேன்...
காளான் தான் சரியான் விடை... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

