11-06-2003, 12:52 PM
தமிழனிடம் மன்னிக்கும் மனப்பாங்கும் மறக்கும் குணமும் இருந்ததனால் இவைகளைப் பெரித படுத்தவில்லை. அவர்கள் தங்களின் சுயநலங்களுக்காகப் பெரிது படுத்தி ஆதாயம் தேட முயல்கின்றார்கள். விரைவில் பேரினத்தின் பாசம் புரியும் அப்போது நிச்சயம் உண்மைகள் புரியும். தமிழர் யாரையும் என்றும் பிரித்து வைத்துப் பார்க்கவில்லை. அவர்கள் தான் அப்படியானதொரு சந்தர்ப்பத்தை தமிழர் மனங்களில் விதை;தது. அவர்களாக புரிந்து கொண்டு வந்தால் எம் அனைவருக்கும் நலம். நாம் எமக்குள் சாதி மதம் என்ற பிரிவுகளால் பிரித்தாளப்பட்டதனால் தான் இன்று வரை நாம் துன்பப்படும் இனமாகவே உள்ளோம். ஒற்றுமையே இன்று தமிழருக்கு பலம் சேர்க்கும்.
அன்புடன்
சீலன்.
அன்புடன்
சீலன்.
seelan

