09-13-2005, 04:13 AM
[size=12]<b>பார்ப்பான்களைப் பற்றி தமிழ்த் தேசியத்தின் காவலர்அறிஞர் அண்ணாவின் கருத்து.
பார்ப்பனர்களில் ஒரு சாரார் வெகு நாள்களுக்கு முன்னாலேயே இந்த நாட்டிற்குக் குடி வந்திருந்தா லும், இந்த நாட்டிலேயே நிலையாக வாழ்பவர்களா னாலும், இந்த நாட்டுப் பழங்குடி மக்கள் எல்லோ ரையும்விட நாங்கள் மேலானவர்கள் என்று பிரித்துக் காட்டி தனித்து நிற்க வகை செய்து கொண்டி ருக்கிறார்கள்.
இந்தப் பார்ப்பனர்கள் தமிழ் மொழியைத் தங்களது வாழ்க்கை வழிக்காகவும் வசதிக்கு ஆகவும் பேசு கிறவர்களே ஒழிய அம்மொழியில் உள்ள அன்புக் காகவோ, ஆர்வத்திற்கு ஆகவோ பேசுகிறவர்கள் அல்ல. உதாரணம் என்ன வென்றால், இந்தப் பார்ப் பனர்கள் தங்களுடைய வைதீக காரியங்களிலும் தேவாதி பூஜை பிரார்த் தனைகளிலும் தமிழை விலக்கி வைத்திருக்கிறவர்கள்.</b>
<img src='http://www.telegraphindia.com/1030708/images/8top3.jpg' border='0' alt='user posted image'>
<b>``தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ்மொழி பயின் றும், தமிழரெனச் சொல்லிக் கொண்ட போதிலும், தமிழ் மொழி மூலம் பிழைத்து வந்தா லும், தமிழிலே பண்டிதரென பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும், பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்பு கொள்வதில்லை. அதனைத் தம் தாய்மொழி யெனக் கருதுவதில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் வட மொழியாகிய ஸம்ஸ்கிருதத்தின் மீதுதான்” (திராவிட நாடு’ 2-11-1947) என்கிறார் அறிஞர் அண்ணா.</b>
இவ்வளவுக்குப் பிறகும் பார்ப்பனர்களை தமிழர்கள் என்று எப்படி எடுத்துக் கொள்வது!