09-13-2005, 02:30 AM
<b>முன்னாளிலே ஐயரெலாம் வேதம் ஓதுவார்
மூன்று மழை பெய்யுமடா மாதம்
இந்நாளிலே பொய்மைப் பார்ப்பார் - இவர்
ஏது செய்தும் காசு பெறப் பார்ப்பான்
பேராசக் காரனடா பார்ப்பான்
பிள்ளைக்குப் பூணூலாம் என்பான்- நம்மைப்
பிச்சுப் பணங்கொடெனத் தின்பான்...
பார்ப்பனை ஐயரென்ற காலமும் போச்சே-வெள்ளைப்
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே
எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே -பொய்யும்
ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே -இனி
நல்லார் பெரியரெனும் காலம் வந்ததே -கெட்ட
நயவஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே
-மகாகவி பாரதியார்-</b>
மூன்று மழை பெய்யுமடா மாதம்
இந்நாளிலே பொய்மைப் பார்ப்பார் - இவர்
ஏது செய்தும் காசு பெறப் பார்ப்பான்
பேராசக் காரனடா பார்ப்பான்
பிள்ளைக்குப் பூணூலாம் என்பான்- நம்மைப்
பிச்சுப் பணங்கொடெனத் தின்பான்...
பார்ப்பனை ஐயரென்ற காலமும் போச்சே-வெள்ளைப்
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே
எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே -பொய்யும்
ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே -இனி
நல்லார் பெரியரெனும் காலம் வந்ததே -கெட்ட
நயவஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே
-மகாகவி பாரதியார்-</b>

