09-12-2005, 11:09 PM
kirubans Wrote:இப்ப channel 4 இல் இந்தியன் பட சீசன். போன கிழமை தேவதாஸ் (ஐஸ்வர்யா நடித்தது) போட்டார்கள். நல்ல நல்ல படங்கள் வருகுது. எங்கட கண்ணுக்க காமசூத்ரா மட்டும்தான் தெரியுது. :wink:வணக்கம் கிருபன் ஜயா ...இந்த அரை நிலபுரத்துவ பிரச்சனைகள் உங்கள் பாஸையில் சொன்னால் பூர்ஷ்வா பிரச்சனைகளின் வெளி்ப்பாடுகளாக சொறியும் உணர்வுடன்களுடன் வரும் தேவதாஸ் திரை ப்படத்திலும் பார்க்க திரை படத்த்தின் இலக்கணத்தின் வெளிப்பாடாக வரும் காமசூத்திரா கண்ணு்க்கு தெரியுது என்ன செய்ய...

