09-12-2005, 10:19 PM
என்ன உம்மடை ஒரு கண்டறியாத நேரம் அதை வீண்டிக்க?
அந்தாளே நேரத்தை நேரம் எண்டு பாக்காமல் எவ்வளத்தை எழுதித்தள்ளுது.
எவ்வளவு ஒரு தூய்மையான நேர்மையான போராட்டத்தை முன்னெடுக்கிறார் எவ்வளவு தியாகங்களைப்புரிஞ்சு. போற போக்கில அடுத்த வருசம் நேபல் பரிசு கிடைச்சாலும் கிடைக்கும் போலகிடக்கு.
hock:
தமிழ்வழத்து காக்கிறவரையே தமிழ் வகுப்புக்கு போகச்செல்லுறீரா?
உந்த நக்கல் ஒண்டு தான் இலங்கைத் தமிழனுக்கு தெரியும். மிச்சத்துக்கு வெள்ளைத்தோல் மயக்கத்தில ஜால்ரா போடுறது.
அந்தாளே நேரத்தை நேரம் எண்டு பாக்காமல் எவ்வளத்தை எழுதித்தள்ளுது.
எவ்வளவு ஒரு தூய்மையான நேர்மையான போராட்டத்தை முன்னெடுக்கிறார் எவ்வளவு தியாகங்களைப்புரிஞ்சு. போற போக்கில அடுத்த வருசம் நேபல் பரிசு கிடைச்சாலும் கிடைக்கும் போலகிடக்கு.
hock: தமிழ்வழத்து காக்கிறவரையே தமிழ் வகுப்புக்கு போகச்செல்லுறீரா?