09-12-2005, 10:16 PM
Thiyaham Wrote:மொன்றியல் நகரில் பிரசித்தி பெற்ற தேவாலயம் இது. மலைக்கோவில் என்றும் கூறுவர்கள். இதில் மேலே ஏறுவதற்கு 3 சமாந்தர படிகள் இருப்பதை 2ம் படத்தில் காணலாம். இதில் நடுவில் இருப்பது மரத்தாலான படியாகும். இது முழங்காலால் மேலே ஏறுபவர்கள் பயன்படுத்துவது. நான் இங்கே படப்பிடிப்பிற்காக சென்ற போது நடுவிலே இருக்கும் படியால் மேலே ஏறியவர்கள் எல்லோரும் இலங்கையர்களாகவே இருந்தார்கள். இதில் பரிதாபமான காட்சி என்னவெனில் அவர்களில் சிலபேர் சந்தண பொட்டுடன் காணப்பட்டார்கள்.
முருகனைத் தரிசித்த கையுடன் அங்கே போனால் சந்தனப் பொட்டுடன் அல்லாமல் எதனோடு போவார்கள். ரொறன்ரோவில இருந்து வாகனம் வாடகைக்கு எடுத்து ஒருகல்லில இரண்டு மாங்காய் பறிக்காட்டி எப்படி :wink: தேவாலயத்திற்குப் போக மீண்டும் வாகனம் வாடகைக்கு எடுத்து இரண்டுநாள் செவழிக்க முடியுமா என்ன? :wink:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

