09-12-2005, 08:32 PM
இப்ப channel 4 இல் இந்தியன் பட சீசன். போன கிழமை தேவதாஸ் (ஐஸ்வர்யா நடித்தது) போட்டார்கள். நல்ல நல்ல படங்கள் வருகுது. எங்கட கண்ணுக்க காமசூத்ரா மட்டும்தான் தெரியுது. :wink:
<b> . .</b>

