11-06-2003, 12:26 PM
கோயிலுக்கு எதுக்கடா அப்பா காசு. அது தானே ஐயர்மார் பவுண் பவுணாய் தொங்கவிட்டுக் கொண்டிருக்குதுகளே. என்ன சாமி காசு கேட்டதே. தேவைக்கு எடுத்தா சுதந்திரம் விரும்புற சனத்திற்கு உதவிய இருக்குமல்லே. தணிகை ஏன் உந்த வேலை அழகான நடிகையின் படம். களத்தில் உள்ளவர்கள் சந்தேகிக்கப் போகிறார்கள்.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

