09-12-2005, 07:15 PM
lollu Thamilichee Wrote:அன்பு நன்பனுக்கு..தெரியாட்டி ..மூடி கட்டிக்கொண்டு இருக்கிறது...பிறகேன் உந்த விசயத்தைப்பற்றி கதைத்து வாயைக்கொடுத்து வாய்ப்பன் வேண்டுவான்...
நான் விமர்சனம் பற்றித்தான் கூறிஉள்ளேன்.. இளைஞ்ன் பற்றி அல்ல..!!Quote:விமர்சனம் விமர்சனம் என்கிறீர்களே அந்த விமர்சனம் கூட ஒரு கலை என்பது தெரியுமா.அதிலேயே மதிப்பீடு திறனாய்வு என்று பலவகை இருக்கிறது தெரியுமா
நீங்கள் சொல்லும் வரைக்கும் தெரியாது.. இப்போ தெரியும்..! தாங்சுங்கோ...!!

