09-12-2005, 06:15 PM
புதிதாய் நான்
உங்கள் இதயங்களுடன் கைகுலுக்க
அதற்கு முன் சுய அறிமுகம்
பாரதி நேசித்த என் பெயரை
பிறந்ததோ தமிழர் தேசத்தில்
இருப்பதோ தமிழகத்தில்
விரும்புவது
பாரதியின் கவிதைகளை
மழலையின் சிரிப்பு
மழைக்குளியல்
மொட்டைமாடி நிலவு
கரன்ட் இல்லா இரவு
தனிமையின் இனிமை
முடிவே இல்லா நிலக்கடல்
சிவப்பு ரோஜா
வெறுப்பதோ பொய்களையும்,பொறமையையும்
காத்திருப்பதோ
என் தேசத்தில் கால்வைக்கும் நாளுக்காய்
இது போதும் இப்போதைக்கு
வருவேன் மீண்டும்.............
உங்கள் இதயங்களுடன் கைகுலுக்க
அதற்கு முன் சுய அறிமுகம்
பாரதி நேசித்த என் பெயரை
பிறந்ததோ தமிழர் தேசத்தில்
இருப்பதோ தமிழகத்தில்
விரும்புவது
பாரதியின் கவிதைகளை
மழலையின் சிரிப்பு
மழைக்குளியல்
மொட்டைமாடி நிலவு
கரன்ட் இல்லா இரவு
தனிமையின் இனிமை
முடிவே இல்லா நிலக்கடல்
சிவப்பு ரோஜா
வெறுப்பதோ பொய்களையும்,பொறமையையும்
காத்திருப்பதோ
என் தேசத்தில் கால்வைக்கும் நாளுக்காய்
இது போதும் இப்போதைக்கு
வருவேன் மீண்டும்.............
....

