09-12-2005, 05:03 PM
vennila எழுதப்பட்டது: திங்கள் புரட்டாதி 12, 2005 5:24 pm Post subject:
--------------------------------------------------------------------------------
ANUMANTHAN எழுதியது:
Rasikai எழுதியது:
ஆடை உடுத்திருக்கும் பெண்ணும் அல்ல,
அதனுள்ளே முத்திருக்கும் சிப்பியல்ல,
தாடியுண்டு, மீசையுண்டு மனுஷனில்ல.
தக்கதோர் உணவாகும் மக்களுக்கு!
அது என்ன?
சோழம்பொத்தி?
நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்
** தவறுக்கு மன்னிக்கவும் தங்கையே!!
--------------------------------------------------------------------------------
ANUMANTHAN எழுதியது:
Rasikai எழுதியது:
ஆடை உடுத்திருக்கும் பெண்ணும் அல்ல,
அதனுள்ளே முத்திருக்கும் சிப்பியல்ல,
தாடியுண்டு, மீசையுண்டு மனுஷனில்ல.
தக்கதோர் உணவாகும் மக்களுக்கு!
அது என்ன?
சோழம்பொத்தி?
நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்
** தவறுக்கு மன்னிக்கவும் தங்கையே!!
!:lol::lol::lol:

