09-12-2005, 04:40 PM
என்ன வெண்ணிலா வதிவிடம் தாயகம் என்று போட்டுள்ளது அங்கிருந்துமா சோழம்பொத்தியென்றால் என்ன? என்று கேட்கிறீர்கள். சோழம் அவித்து சாப்பிட்டதில்லையா? சோழம் அறுவடை செய்யும்போது அதை சோழம்பொத்தி என்றே சொல்வார்கள்.
!:lol::lol::lol:

