09-12-2005, 04:19 PM
'''இராவணன் அழிந்ததும்இரவு விடிவதும் எதனால்?
யாருமே சரியான விடை சொல்லாததால் நானே சொல்கிறேன்.
இராமந்தாரத்தால்!
இராமனுடைய தாரம் சீதையை கவர்ந்து சென்றதால் இராவணன் அழியநேரிட்டது!
இரா மந்தாரம் (இருட்டு) விலக விடிகின்றது :evil: :evil: :evil: :evil: [/quote]

<img src='http://img467.imageshack.us/img467/6850/sanrio478pf.gif' border='0' alt='user posted image'>