09-12-2005, 04:08 PM
பூனைக்குட்டி யார் சொன்னது பாரதியாரின்ற படத்துக்கு பின்னால ஒளிஞ்சிருக்கிறது அக்கா எண்டு.
13 பக்கத்தில மெகசீரியல் ஓட்டி பிரீத்தியின்ரை இனவாத பிரச்சாரத்துக்கு களம் அமைத்துக்குடுத்திருக்கிறம்.
ஆரம்பத்தில குருவியை(களை) Jude உம் கடிச்சுக்குதறி தவறான சமிக்கையைக்குடுத்து பிரீத்திய ஊக்குவிச்சம்.
அவரும் பல்லுப்பிடுங்கின பாம்பெண்டாலும் பாம்பு பாம்பு பாம்பு தான் தத்துவும் சொல்லுறார். உது வந்து செத்த பாம்பை அடிச்சு வீரங்காட்டிறவையின்ற கதை மாதிரிக்கிடக்கு.
ஈழத்து பிராமணரை நம்பேலாது அவை இந்தியாவுக்கு உளவுபாத்தாலும் பாப்பினம் அவயின்ற வயித்தில அடிச்சு இந்திய வெளியுறவுக் கொள்கையில மாற்றம் கொண்டுவரப்போறாராம். ஒவ்வெரு சிறுபான்மையினரையும் வந்தேறு குடிகளையும் உலகில இருக்கிற ஒவ்வொரு அரசாங்கமும் உப்படி சந்தேக கண்ணோடு பாhத்தல் நிலமை என்னாகும்.
<b>கண்டதுக்கும் வெட்டிக் கெத்தி விவாதத்தை நிறுத்தும் மடத்துறுத்தினரும் களப் பொறுப்பாளரும் என்ன புளியங்காய் ஆயிறீங்களா?
இல்லாட்டி பிரீத்தியின்ரை வஞ்சகம் விளங்காமல் கொட்டாவிவிட்டுக் கொண்டிருக்கிறீங்களா?</b>