09-12-2005, 03:18 PM
ம்.. பிரீத்தி நீங்கள் இதுவரை எழுதியதில் இருந்து உங்கள் அரசியல் அறிவு துலாம்பரமாத் தெரியுது,ஆனால் நீங்கள் உங்கள் அரை குறை அறிவால் ஈழ விடுதலைப் போரைக் கொச்சைப் படுத்தி , போராடத்தைக் குலைக்க நினைக்கும் சக்திகளுக்கு களம் அமைத்துக் கொடுக்கிறீர்கள்.
நீங்கள் இப் போது தான் தமிழ் பிராமணரைப் பற்றி அறிந்து உள்ளீர்கள் போல் உள்ளது.உங்கள் தனிப் பட்ட கோவத்தை மற்றவர் மேல் திணிக்க முயல்கிறீர்கள்.இதற்கு அடிப்படைக் காரணம் அரசியலை வெறும் உணர்வு ரீதியாக நீங்கள் விளங்கிக் கொண்டுள்ளதே.
முதலில்,எங்கள் விடுதலையை நாங்கள் இன்னொருவரிடம் அண்டிப் பெற முடியாது.எமது விடுதலையை நாமே போராடிப் பெற வேன்டும்.இன்று அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் என்ன சொல்கிறார்கள்,புலிகளை இராணுவரீத்யாக வெல்ல முடியாது ஆகவே பேசுங்கள் என்று.இங்கே சொல்லாத செய்தி என்ன வென்றால் , நாங்கள் எல்லாருமாச் சேந்து இராணுவரீதியா அடக்க முயற்ச்சித்தம் ஆனா முடியேல்ல ,அதனால் பேசித் தீருங்கோ எண்டு.
இந்தியாவிற்கும் இதே நிலை தான்.பூகோள அரசியல் நீங்கள் சொல்லிற மாதிரி ஆடுற மாடும் இல்ல , நாங்கள் பாட்டுப் படிச்சு அதை மாத்தவும் ஏலாது.ஏனென்றால் இந்தியக் கொள்கை வகுப்பாளர் இழிச்சவாயர் அல்ல.
தமிழ்த் தேசியத்தின் தோற்றுவாய் திராவிட அரசியலே.பொவுத்த இன வாதம் அதை வளர்த்து விட்டது.புலிகளின் போராட்டம் நீங்கள் சொல்வதைப் போல் ஒரு இன வெறிப் போராட்டம் அல்ல. உங்களைப் போன்றவர்களாலேயே அது இன்வெறிப் போராட்டமாகச் சித்தரிக்கப் பட்டு கொச்சைப் படுத்தப் படுகிறது.
நீங்கள் சொல்வத்தைப் போல் நாங்கள் ஈழப் பிராமணரை பகைத்து ,அதைப் பார்த்து இந்திய பிராமணர் தமது நலன் சார்ந்த அரசியலை மாற்றுவர் என்பது அரசியல் கற்றுக்குட்டித்தனமான எண்ணம்.ஒரு சில ஈழத்து பிராமணருக்குக்காக இந்திய ஆளும் வர்க்கம் தனது இருப்பை விட்டுக் கொடுக்கும் என்று நம்புவது முட்டாள்த்தனம்.ஆனால் நீங்கள் செய்வது அவர்களுக்கு ஈழத்தில் கால் வைப்பதற்கான ஒரு வெளியைய் உண்டு பண்ணும்.இதையா நீங்கள் விரும்புகிறீர்கள்.இன்றய இந்திய தூதுவராலயத்தின் செயற்பாடுகளை கூர்மயாக அவதானித்தால் அதனயே அவர்களும் நாடுகிறார்கள் என்பது தெழிவு.இந்தியா வட புலத்தில் வழங்கும் உதவிகள் இந்து/ராமக்ரிஸ்ன மடாலயங்களுக்கு ஊடாகவே வழங்கப் படுகின்றன.
தயவு செய்து நீங்கள் ஈழப் போராட்டத்திற்கு செய்யக் கூடிய பெரிய உதவி,உங்கள் கொச்சையான அரசியல் வியாக்கியானக்களை நிப்பாட்டுவதே. நீங்கள் இந்திய பிராமணருக்கு எதிராகச் செய்யும் பணியய் தொடர்ந்து செய்யுங்கள்.அவர்களின் இணயத் தளங்களை எல்லோருக்கும் இனங்காட்டுங்கள் நாங்களும் வந்து எழுதுகிறோம்.ஆனால் ஈழத் தமிழருட்குள் பிரிவினயய் உண்டு பண்ணாதீர்கள்.