09-12-2005, 02:39 PM
பிரித்தி அக்கா குழும்பி போய் இருக்கிறா. பார்ப்பான் பார்ப்பான் எண்டு கத்திப்பொட்டு "சாதிகள் இல்லையடி பாப்பா" எண்டு சொன்ன பார்ப்பான் பாரதின்ர படத்த போட்டு வச்சிருக்கிறார். பார்ப்பான் பார்ப்பான் என்று அடிக்கடி சொல்லி உங்கட சாதி வெறியை கட்டவிழ்த்து விடாதேங்கோ. பார்ப்பான் அல்லாதவர்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு எதிரா இருக்கினம் எண்டுறத மனசில வச்சிருந்தா சரி.

