11-06-2003, 07:49 AM
யாழ்/yarl Wrote:ம் அவசரகாலசட்டத்தை பிரயோகித்தால் 14 நாட்களுக்குள்
பாராளுமன்றத்தில் அதை நிறைவேற்றவேண்டுமாம்..சந்திரிக்கா பெரும்பான்மையில்லாமல் எப்படி நிறைவேற்றுவார்?...
ஒருவேளை பாராளுமன்றக்கூட்டமே நடக்காதோ??
பெரும்பான்மை கிடையாது.
பாராளுமன்றத்தை கலைப்பதைத்தவிர வேறு வழியில்லை.பின்னர் நாட்டின் ஒருமையை காப்பாற்ற சட்ட ஒழுங்கு சரியில்லை என காரணம் காட்டி பாராளுமன்ற தேர்தலை ஒத்தி வைக்கலாம்.அதுவரை தானே ஜனாதிபதியாகவிருக்கலாம்.
இப்படி செய்தால் சர்வதேச சமுhகம் ஒன்றும் செய்யமுடியாது..

