11-06-2003, 06:57 AM
ஆஹா !
நன்றி நன்றி
ஒரு சிறுதுளி என்று சொல்லிவிட்டு சாரலெனப்பொழிந்து வைத்துள்ளீர்கள்.
வம்புக்கழைத்தாலும் அதை வாழ்த்துக்கள் என்று எடுத்த உங்களை நான் எப்படி வாழ்த்திக்கொள்வது.
தகரப்பானையில் வீழ்ந்த கூழாங்கற்களைப்போல் நான் என்றென்றும் சலசலத்துக்கொண்டிருப்பவன் என்னைப்போய் இப்படி ஒரு உயரிய இடத்தில் வைத்துவிட்டீர்களே !
நன்றி நன்றி நன்றி
இதைவிட என்னிடம் சொல்லிக்கொள்ள வார்த்தைகள் இல்லை.

[b] ?