09-12-2005, 08:16 AM
Danklas Wrote:வணக்கம் சக்தி, வாங்க... :!:
viyasan Wrote:களத்துக்கு சக்தி வந்தாச்சு இனிமேல் களம் உசாராகிவிடும்.
வாங்கோ சக்தி களத்தை தெம்புூட்டுங்கள்.
அது இருக்கட்டும் வியாசன்,, அது ஏன் நீங்க இங்கயே நிக்கிறீங்க,, மற்றய பிரிவுகளில கருத்துக்களை காணவில்லை.. சில நாட்களாக புது உறுப்பினர்களுக்கு அமோக வரவேற்பு குடுக்கிறீங்க, பட் அப்படியே காணாமல் போயிடுறீங்க,, ஏன் அப்படி செய்யிறீங்க?? அந்த ரெக்னிக்க எங்களூக்கும் சொன்னீங்க என்றால் நாமளும் உங்க ரெக்னிக்கை யூஸ் பண்ணுவம் எல்லோ??:? :wink:
டண் உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லவா... :wink: :wink:
பழய ஆக்கள் யாரும் அவரை மதிக்கிறது இல்லையாம்.. எதுக்கெடுத்தாலும் <b>வசம்புக்கு</b> பதிலா <b>வம்பு</b> எண்டீனமாம்... அதுதான் புதிய உறுப்பினரை தன் பக்கம் இழுக்க முயற்சி செய்யிறார் எண்டு புலநா... சீ தகவல் அறிந்த வட்டாரம் சொன்னது. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
::


:? :wink: