09-12-2005, 06:03 AM
b]Mr. Jude<b>
[B]இந்தியா மன்னிப்பது ? யாரை? எதற்கு ? இதென்ன பிதற்றல்?
நாம் தான் இந்திய இராணுவம் செய்த அக்கிரமத்தை மன்னிப்பதா இல்லையா என்று தீர்மானிக்க வேண்டுமேயன்றி இந்தியாவிடம் எமது தலைவர் மன்னிப்பு கேட்கவும் இல்லை, கேட்க வேண்டிய தேவையும் இல்லை. இந்தியாவுக்கு தமது அரசியல் தலைவர்களை காப்பாற்ற முடியாவிட்டால் அதற்கு எமது தலைவர் பொறுப்பல்ல.
JUDE போன்ற இந்தியர்கள் , ஈழத்தமிழர்களைப் பப்பாசி மரத்தில் ஏற்றி, நாங்களாக விழுந்து முறியச் செய்பவர்கள். நான் இந்தியாவிடம் நாங்கள் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று சொல்லவில்லை. இந்தியா மற்றவர்கள் செய்த எல்லாவற்றையும் மறந்து, மற்றவர்களிடம் நட்பைப் புதுப்பித்துக் கொள்கிறது ஆனால் எந்த இந்திய அரசும் புலிகளுடனும் பழையதை மறந்து உறவைப் புதுப்பிக்க பார்ப்பான்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பது தான் என்னுடைய வாதம்.
பிரபாகரன் இந்தியா எங்களுடைய தந்தையர் நாடு, ராஜீவ் காந்தியின் கொலை ஒரு துரதிர்ஸ்ட வசமான சம்பவம் என்று சொன்னதே இந்தியாவுக்கும் போதும், ஆனால் இந்தியாவின் 3% பிராமணர் 50% பாராளுமன்ற அங்கத்துவத்தைக் கொண்டிருக்கிறார்கள், பிராமண ராஜதந்திரிகள் ( Diplamats) தான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிக்கிறார்களேயன்றி, இந்திய வெளியுறவு அமைச்சரல்ல.
[b]"எமது தலைவர் மன்னிப்பு கேட்கவும் இல்லை, கேட்க வேண்டிய தேவையும் இல்லை. இந்தியாவுக்கு தமது அரசியல் தலைவர்களை காப்பாற்ற முடியாவிட்டால் அதற்கு எமது தலைவர் பொறுப்பல்ல." </b>என்று நீங்கள் சொல்வது, ஈழத்தமிழரின் அளவு கடந்த தன்னம்பிக்கையை (over confidence) நக்கல் அடிப்பது போல் தான் தோன்றுகிறது. நாங்கள் கிட்டத்தட்ட 3.5 மில்லியன் மக்கள் இந்தியாவுடன், இப்படி நீங்கள் சொல்லுமளவுக்கு மோதுமளவிற்கு முட்டாள்களல்ல. நீங்கள் நிச்சயமாக நக்கலடிக்கிறீர்கள்.
<b>மேலும் இந்தியா தமிழீழத்தை எதிர்ப்பது பிராமண ஆதிக்கத்தால் என்ற உமது பிதற்றல், எமது விடுதலைப்போராட்டத்தை உங்கள் பிராமண எதிர்ப்புக்கு பக்கவாத்தியமாக்க உம்மைப்போன்ற சுயநலவாதிகள் பயன்படுத்தும் விசமத்தனமான பிரச்சாரம்.</b>
பிராமணர்கள் இந்திய அரசியலில் மிகவும் அதிக ஆளுமையும் சக்தியுள்ளவர்கள். இதில் தான் நீங்கள் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டீர்கள். ஈழத்தமிழர்கள் எப்பொழுதும் பிராமணியத்தை எதிர்த்தில்லை. என்னுடைய பிராமண எதிர்ப்பு இடையில் வந்தது தான். இந்தியப் பிராமணர், தமிழீழ எதிர்ப்பைக் காட்டி, ஈழத்தமிழர்களை எதிர்க்கத் தொடங்கிய விளைவும், பிராமணரும் தமிழ் வெறுப்பும் தான் என்னுடைய பிராமண எதிர்ப்புக்குக் காரணம்.
என்னைப் போன்ற ஈழத்தமிழ்ர்கள் பிராமண எதிர்ப்புக்கு முன்பே எதற்காக இந்தியப் பிராமணர் தமிழீழத்தை வெறுத்தார்களென்றால், ஆரம்பத்தில் இயக்கங்கள் திராவிட இயக்கங்களுடன் வைத்திருந்த தொடர்புகளால் பிராமணர்கள் ஈழவிடுதலையைத் தங்களுக்கெதிரான திராவிட இயக்கங்களின் தொடர்ச்சி என்று பார்க்கத் தொடங்கி விட்டார்கள்.
ஈழத்தமிழர்கள் எப்பொழுதுமே தமிழ்நாட்டைப் பிரிக்கவோ அல்லது இந்தியாவுடன் இனைவதையோ விரும்பியதில்லை. ஈழ்த்தமிழர்கள் ஈழத்தைப் பிரித்துத் தமிழ்நாட்டுடன் இணைத்து, நாங்கள் 3.5 மில்லியன் 65 மில்லியன் இந்தியத் தமிழ்ருடன் கலந்து, கரைந்து காணாமல் போவதற்கு நாங்கள் ஓரு அடி முட்டாள்களல்ல என்பதையும், ஒரு இந்து பெரும்பான்மை, தமிழ்க்கலாச்சார தமிழீழம் மிகநெருங்கிய நண்பனாக இருக்கும் என்பதைத் தான் பிராமண இணையத் தளங்களிலும், வட இந்திய இணையங்களிலும் மீண்டும், மீண்டும் சொல்லி வருகிறேன், இந்தியாவின் அனுமதி இல்லாமல் தமிழீழம் வெறும் கனவு தான் என்பது எனக்குத் தெரியும்.
"நான் ஒரு போதும் தமிழ்நாட்டை பிரிப்போம், இந்தியாவை இல்லாமல் செய்வோம்" என்று கோசம் போட்டதில்லை. ஏனென்றால் தமிழீழ விடுதலைக்கு இந்தியா முக்கியம் தேவை என்பது என் கருத்து. நான் எப்பொழுதும், எவ்வளவுக்கு ஈழத்தமிழர்கள் இந்தியாவுக்கு நண்பர்கள் என்று தெலுங்கு, மலையாள, இணையத் தளங்களில் கூடச் சென்று, இந்தியர்களுக்குள்ள, எங்களிலுள்ள சந்தேகங்களைப் போக்க முயன்றிருக்கிறேண். நீங்கள் சொல்லியது போல் ""எமது தலைவர் மன்னிப்பு கேட்கவும் இல்லை, கேட்க வேண்டிய தேவையும் இல்லை. இந்தியாவுக்கு தமது அரசியல் தலைவர்களை காப்பாற்ற முடியாவிட்டால் அதற்கு எமது தலைவர் பொறுப்பல்ல." நான் ஒருநாளும் சொல்லியதல்ல.
உங்களைப் போன்றவர்களின் இப்படியான பேச்சுக்கள் தான் இந்தியாவுக்கு, தமிழீழத்தின் மீதும் சந்தேகத்தையுண்டாக்கி என்னைப் போன்றவர்கள் ஓரு வருடம் பேசி விளங்கப் படுத்தியதை, ஒரு நிமிடத்தில் போக்கி விடும்.
என்னுடைய பிராமண எதிர்ப்புக்குக் காரணம், எப்படித்தான் சொன்னாலும், தமிழ்நாட்டுப் பார்ப்பான்கள் எங்களுக்கு எதிர்ப்பு என்றதை நான் அறிந்து கொண்டதால் தான். வட இந்திய, பஞ்சாபி பிராமணர்கள் கூட என்னுடைய நண்பர்களாக உள்ளார்கள். கடந்த வருடம் அவர்களுடன் வட இந்தியாவுக்குப்( பஞ்சாப், அரியானா,ராஜஸ்தான், டெல்லி) போயிருந்தேன். அவர்கள் எல்லோரையும் விட தமிழ்ப் பிராமணர்கள் தான் ஈழத்தமிழர்களுக்கு எதிர்ப்பு என்பதை என் அனுபவத்தில் அறிந்ததால் தான், எனக்கு இவ்வளவு தமிழ்ப் பிராமண எதிர்ப்பு.
தமிழ் நாட்டுப் பிராமணர்கள் எங்களைப் பெரியாரின் பக்தர்களாக, எங்களின் விடுதலைப் போராட்டத்தைத் தங்களுக்கெதிரான திராவிட இயக்கங்களின் தொடர்ச்சியாகப் பார்க்கிறார்கள். என்னால் இயன்ற வரை முயன்றும், அவர்கள் ஈழத்தமிழர்களையும், அவர்களின் விடுதலைப் போராட்டத்தையும், பெண்விடுதலைப் போராளிகளையும் தொடர்ந்து அவமானப் படுதித்தியதாலும் தான் எனக்கு இந்தளவு பார்ப்பன வெறுப்பு வந்ததற்குக் காரணம்.
என்னுடைய அனுபவத்தில் பார்ப்பனர்களும், பார்ப்பனீயமும் தமிழர்களால் வெறுத்தொதுக்கப் பட வேண்டியவை. நீங்கள் என்னுடைய கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று நான் எதிர்பார்க்கவில்லை. அதை விட நான் இந்தியாவுக்கெதிர்ப்பில்லை. சர்வதேசங்களை விட எங்களுக்கு இந்தியாவின் ஆதரவு தேவையென்று நான் நம்புகிறேன். அதற்கு மன்னிப்பு கேட்பது தான் ஒரு வழியென்றால் அதற்கும் தயங்கக் கூடாது.<b> "ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்கணும், பாடிக் கறக்கிற மாட்டைப் பாடிக் கறக்கணும் என்பார்கள்.</b>
[b]இந்தியா தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் கொடுத்து பயிற்சி அளித்த நாடு. அன்னை இந்திரா காந்தி இருந்தவரை தமிழீழத்துக்கு அவர் ஆதரவாக இருந்தார். தமிழீழமும் என்றும் இந்திய ஆதரவு நாடாக இருக்கும் என்று எதிர்பார்த்தார்.
இதை மட்டும் நான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை, ஏனென்றால் இந்தியா இயக்கங்களை உருவாக்கியது சுயநலத்துக்காக, அரசியல் ராஜ தந்திரி இந்திரா தமிழர்களைப் பாவித்து இலங்கையில் வலிமையைக் குறைத்துத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரத்தான் இயக்கங்களை உருவாக்கினார். எங்களுடைய உடன்பிறப்புக்கள் உயிரைப்பலி கொடுத்து, வெற்றியடைய, ஜே. ஆர், ஜெயவர்த்தனா இந்தியாவின் வேண்டுகோள்களுக்கெல்லாம் பணிந்து, திருகோணமலையத் தாரை வார்த்துக் கொடுத்ததும், இந்தியர்கள் தமீழத்தை மறந்து தமிழரின் முதுகில் குத்தி விட்டார்கள்.