09-12-2005, 04:07 AM
preethi Wrote:ஆனால் இந்தியத்த தமிழ்ப் பார்ப்பான்களால் தான் எங்களுடைய விடுத்லைப் போராட்டத்துக்கு இன்னும் விடை கிடைக்கவில்லையென்பத எல்லோருக்கும் தெரியும். கார்கிலில் ஆயிரக் கணக்கானவர்களைக் கொன்ற முஸாரபை இந்தியா மன்னித்து கிரிக்கெட் விளையாட்டுக்கு விருந்தினராக அழைக்கிறது, இந்திரா காந்தியைக் கொன்ற சீக்கியர்களை மன்னித்துப் பிரதமராக்கியும் அழகு பார்க்கிறது. பாக்கிஸ்தானின் பஞ்சாபிலுள்ள சீக்கிய தீவிரவாதிகளைக் கூட மன்னித்து, அவர்கள் பஞ்சாப் மொழியின் மாநாட்டுக்கு விருந்தினராக அழைக்கிறது. தலிபான்களைக் கூட இந்தியா மன்னித்து அவர்களுக்கு மருத்துவ உதவிகளை அளிக்கிறது ஆனால் ஒரு இந்துத் தமிழன் பிரபாகரனின் தலையை மட்டும் இந்தியா இன்னும் கேட்பதற்கு யார் காரணம் என்று நினைக்கிறீர் ?
இந்தியா மன்னிப்பது ? யாரை? எதற்கு ? இதென்ன பிதற்றல்?
நாம் தான் இந்திய இராணுவம் செய்த அக்கிரமத்தை மன்னிப்பதா இல்லையா என்று தீர்மானிக்க வேண்டுமேயன்றி இந்தியாவிடம் எமது தலைவர் மன்னிப்பு கேட்கவும் இல்லை, கேட்க வேண்டிய தேவையும் இல்லை. இந்தியாவுக்கு தமது அரசியல் தலைவர்களை காப்பாற்ற முடியாவிட்டால் அதற்கு எமது தலைவர் பொறுப்பல்ல.
மேலும் இந்தியா தமிழீழத்தை எதிர்ப்பது பிராமண ஆதிக்கத்தால் என்ற உமது பிதற்றல், எமது விடுதலைப்போராட்டத்தை உங்கள் பிராமண எதிர்ப்புக்கு பக்கவாத்தியமாக்க உம்மைப்போன்ற சுயநலவாதிகள் பயன்படுத்தும் விசமத்தனமான பிரச்சாரம்.
இந்தியா தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் கொடுத்து பயிற்சி அளித்த நாடு. அன்னை இந்திரா காந்தி இருந்தவரை தமிழீழத்துக்கு அவர் ஆதரவாக இருந்தார். தமிழீழமும் என்றும் இந்திய ஆதரவு நாடாக இருக்கும் என்று எதிர்பார்த்தார். பின்னர் உம்மைப்போன்ற இந்திய விரோதிகள், நீங்கள் விடுதலைப்புலிகளின் ஆதரவாளாகளாக காட்டிக்கொண்டு, தமிழ்நாட்டை பிரிப்போம், பிராமணரை ஒழிப்போம், இந்தியாவை இல்லாமல் செய்வோம், என்று கோஷமிட, இந்தியா விடுதலைப்புலிகளை சந்தேகத்துடன் பார்க்கத்தொடங்கியது. இதனால்தான் அவர்கள் விடுதலைப்புலிகளை எதிர்க்கிறார்கள். உங்களால் தான் தமிழீழத்தை இந்தியா விரும்பவில்லை.
preethi Wrote:-பார்ப்பான்கள்-. ANTI TAMIL தமிழ்நாட்டுப் பார்ப்பான்களின் பார்ப்பன lobby தான் இதற்கெல்லாம் காரணம். இதனால் நான் ஒரு ஈழத்தமிழன் அவர்களில் வெறுப்பைக் காட்டுவதிலும், அவர்களின் சகோதரர்களான ஈழத்துப் பார்ப்பான்களை சந்தேகக் கண்ணோடு பார்ப்பதிலும் என்ன தவறு?
உங்களை விட்டு, உங்கள் பிராமணப்போர், இந்திய எதிர்ப்பு, தமிழ்நாடு பிரிவினை, எல்லாவற்றையும் விட்டு எவ்வளவு து}ரம் நாம் விலகி நிற்கிறோமோ, அவ்வளவுக்கு எங்களுக்கு சர்வதேச ஆதரவு கிடைக்கும், இந்திய அரசின் எதிர்ப்பும் குறையும். உங்கள் சகவாசமும் வேண்டாம், அதனால் எமது போராட்டத்துக்கு வந்த பாதிப்பும் போதும்.

