09-11-2005, 10:15 PM
lollu Thamilichee Wrote:கிளிஞ்சுது போ இந்தக்கூத்து வேற நடக்குதா??.. ஆர்வமா போடுறது இளைஞன்... கேட்குறது.. மதன்.. எழுதுறது நித்தியா..!! but..யார் அந்த காதலன்?? மதன் or இளைஞன்???...iooo iooo iooo...!! வெடிக்குமது மண்டைhock: :roll: :oops: குடுத்து வைத்தவள் நித்தியா..
அதுக்கேன் உங்கட மண்டை வெடிக்குது அம்மா?
எதேனும் தலைக்க பிரச்சனயோ?
குளம் இது பரிசா ,லண்டனா என்றது கெதியில வெளிக்கும்.
கிழின்ச்சுது போ என்று எங்கட ஊர் பெண்கள் சொல்ல நான் கேட்டதில்லை, நீங்க உண்மயாகவே தமிழச்சியா?தமிழ் ஆள் சீ.....?
டண் புலனாய கெதியா இறக்கவும்.


hock: :roll: :oops: குடுத்து வைத்தவள் நித்தியா..