09-11-2005, 09:59 PM
Mathan Wrote:படங்களை இணைத்தவர்கள் அதற்கு கீழ் ஒரு வரியில் அது எந்த இடம் அல்லது சிறு குறிப்பு தந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறன்.
அனைத்து படங்களுக்கும் நன்றி.
<img src='http://img76.imageshack.us/img76/1400/img94803km.jpg' border='0' alt='user posted image'>
மொன்றியல் நகரில் பிரசித்தி பெற்ற தேவாலயம் இது. மலைக்கோவில் என்றும் கூறுவர்கள். இதில் மேலே ஏறுவதற்கு 3 சமாந்தர படிகள் இருப்பதை 2ம் படத்தில் காணலாம். இதில் நடுவில் இருப்பது மரத்தாலான படியாகும். இது முழங்காலால் மேலே ஏறுபவர்கள் பயன்படுத்துவது. நான் இங்கே படப்பிடிப்பிற்காக சென்ற போது நடுவிலே இருக்கும் படியால் மேலே ஏறியவர்கள் எல்லோரும் இலங்கையர்களாகவே இருந்தார்கள். இதில் பரிதாபமான காட்சி என்னவெனில் அவர்களில் சிலபேர் சந்தண பொட்டுடன் காணப்பட்டார்கள்.
<img src='http://img283.imageshack.us/img283/3121/img94999pa.jpg' border='0' alt='user posted image'>
நான் முன்னர் இணைத்த படங்களில் சில திருத்தங்கள் செய்துள்ளேன். அதை இங்கே காண்க
http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=110991#110991

