09-11-2005, 09:48 PM
முதலாவது இதழும் இருக்குது,இதைப் பாடசாலை நாட்களில் கொப்பி மட்டைக்குள் ஒழித்து வைத்து படித்தது நாபகம் வருகுது, இன்று இணயத்தில் படிக்கிறோம் ,அன்று இதைக் கனவிலும் நினைத்திருக்க மாட்டேன்,எவ்வளவு மாற்றங்கள் 1984 இல் இருந்து.

