09-11-2005, 08:44 PM
வணக்கம் விகடகவி நல்வராவாகட்டும் உங்கள் வரவு
பின்பக்கத்தால் வாசித்தாலும் உங்கள் பெயர் அப்படியே விகடகவி என்று வருகின்றது.
என்ன சக்தி நீங்கள் நக்கீரனின் வாரிசோ கணனியில் தமிழை தட்டுவது எவ்வளவு சிரமம் தெரியுமா? நீங்கள் ஒரு எழுத்து பிழையை பெரிதாக்குகின்றீர்கள்

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]