11-06-2003, 02:59 AM
நண்பர் ஒருவர் சொன்ன தகவல் இது. குறிப்பிட்ட அந்த வானொலிக்கு சாதனைப் பெண் வந்திருந்தாராம். நேயர்களுக்கு நன்றி தெரிவிக்கும் படி பணிப்பாளர் கேட்டுக்கொண்டதற்கு மறுத்தவர் தனது ஆவணங்கள் வசுூலித்த பண செக்குகள் எல்லாவற்றையும் வாங்கிச் சென்று விட்டாராம்.
இது நடந்து ஒரு வாரம் கழித்து என்ன நினைத்தாரோ தெரியாது தான் வானலையில் வந்து நன்றி சொல்ல ஒரு சந்தர்பம் தருமாறு அவரே கேட்டாராம்.
ஆனால் இப்போது பணிப்பாளர் மறுத்துவிட்டாராம். அவர் மறுத்ததற்கு கூறிய காரணம் தான் விளங்கவில்லை.
மேலிடத்தில் கேட்கவேண்டும் என்கிறாராம் பணிப்பாளர் சுந்....
யார் அந்த மேலிடம் என கேட்டதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டாராம்.
இதற்கிடையே பணிப்பாளரால்
விலக்கப்பட்டவர் குண்டூசி விடாமல் தன் பொருட்களை எடுத்துசென்றதால் பணிப்பாளருக்கு சங்கடமாம். எடுத்து சென்றவர் பாடல் தெரிவுசெய்யும் பைலை எடுத்துச் சென்றதால் நேயர்கள் கேட்கும் பாடலை பல சீடி க்கள் மத்தியில் தேடி எடுத்து போட திண்டாடுகிறாராம். இவ்வளவிற்கும் அந்த பைல் அவர்களுக்கு எந்த விதத்திலும் உபயோகப்படாதாம். அதை எடுத்து சென்றது ஏன் என்று புரிந்திருக்கும்...
இவ்வளவுக்கும் மத்தியில் பணிப்பாளர் வானொலியை நடத்துகிறார் என்றால் அது சாதனைதான்.
இதை கூறிய நண்பர் இன்னும் அங்கே நடந்த பல சம்பவங்களை கூறினார். ஆனால் அவற்றை இங்கே எழுதினால் நானும் குறிப்பிட்டவர்களுக்கு வக்காலத்து வாங்குவது போல இருக்கும் என்பதால்...
முடிக்கிறேன்.

<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>