09-11-2005, 01:25 PM
sinnakuddy Wrote:வால்மிகி ராமாயாணத்தில் சொல்லப்பட்டிருக்கு விந்தியமலைக்கு தெற்க்கு பக்கத்திலுள்ளவர்கள் கட்டையான கறுப்பான குரங்கு கூட்டவத்தவர் வாழ்கிறார்களென்று...இன்றும் வெள்ளைநிற அல்ல பழு்ப்பிற பிராமணிய நினைப்புள்ள கூட்டத்துக்கெல்லாம் இருக்கிறது கிட்லர் சொன்ன நீலகண் ஆரியமனப்பான்மை... இந்து சமுத்திரத்துக்குள்ளை தமிழ் தேசிய வாதத்துக்கு முதல் எதிரி இந்திய ஆரிய பார்ப்பனியம் தான்.. சிங்கள பேரினவாதமல்ல...
சின்னக்குட்டி வான்மீகியோ ராமாயணம் என்பது ஒரு சுவையாகக் கூறப்பட்ட கட்டுக்கதை...... ஆரியனின் படை எடுப்பு எப்பபோதோ எற்படுட்டது போன்றமாயை எற்புடுத்ததான் ... இது இயற்றப்பட்டது.. திராவிடனைக் குறுகச்செய்வதற்காக.. அதன் பாத்திரப் படைப்புகள் அப்பிடி அமைத்தான் வான்மீகி...... ஒரு திருடன் வான்மீகி எழுதிய கதை அப்படித்தானே இருக்கும்.....
இதில தென்னகத்தவன் <b>குரங்கு மட்டும் அல்ல</b>... அதையும் தாண்டி <b>இலங்கையில் இருப்பவன்... அரக்கனாம் </b>(இராவணன்) எமது சக்திவளிபாடு குறை சொல்வதாய் சொல்லப் பட்டது <b>இராவணன் சிவ பக்தன்... </b>
இந்த கதையை உதாரணத்துக்கு எடுக்காதேங்கோ..
அதை விட ஆரியப் படை எடுப்பு எங்கிருந்து வந்ததோ அங்கிருந்துதான்... பௌத்தமும் வந்தது... (ஆரிய மன்னன் பிந்துசாரன் காலத்தில்) ஆரியம், பௌத்தம் இரண்டையும் பிரித்துப் பார்ப்பது நேர விரயம்..
::

