09-11-2005, 01:20 PM
ANUMANTHAN Wrote:இலங்கையல் குத்திநாணயம் வைப்பது மிக குறைவு. இல்லையென்பதற்கில்லை.
இதற்கும் இந்துமதத்திற்கும் தொடர்புஎன்பது இலங்கையில் இல்லை!
இது வைப்பதற்கு பெரியவர்கள் கூறியகாரணம் பல! மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை பெரிதாக உள்ளவர்கள் இறக்கும்நேரம் உயிர்பிரியாது பெரிதும் இழுபட்டு அவதிப்படுவார்கள், இப்படியானவர்களின் ஆன்மா பொருளாசைகொண்டு அலையாதிருக்க இதைச்செய்வதாக கேள்விப்பட்டுள்ளேன். இதுமட்டுமல்ல..
சனிக்கிழமைகளில் இறந்தால் இறந்தவரின் மடியில் முட்டை கட்டிவிடுவார்கள்.அல்லது வாழைக்குட்டியை(சிறிது)கூடவே வைத்துவிடுவார்கள்.இப்படி செய்வதன்முலம் இறந்தவரின் ஆவியால் குடும்பத்தவர்க்கு தொல்லை ஏற்படாதிருக்க இந்த ஏற்பாடு இப்படியொரு (மூட) நம்பிக்கை.<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இப்பதான் உயிரோடையே பல ஆவிகள் பலி எடுத்துத்திரியுதே! :roll:
இறந்த பின்பும் தொல்லையா?
hock:
.
.
.

