09-11-2005, 01:09 PM
சரி இங்கே கூறப்பட்ட பல்வேறு கருத்துக்களைத் தொகுத்தால் நாங்கள் பின்வரும் ஒத்த கருத்துக்களைக் கூறலாம?
1)பிராமணியம் தமிழருக்கு எதிராக வேலை செய்கிறது.
2)இதனை முன் நின்று நடத்துபவர்கள் இந்திய பிராமணீய சக்திகள்.இவர்களை நாங்கள் புலத்திலும்,இணயத்திலும் அடயாளம் காட்ட வேண்டும்,புறக்கணிக்க வேண்டும்.
3)ஈழத்துப் பிராமணர் அவ்வாறான நிலைப் பாட்டை எடுக்கவில்லை,அரசியற் சக்தியாக இல்லாத அவர்கள் ,ஈழ விடுதலைப் போரில் தம்மை இணைத்துக் கொண்டனர்.
4)ஆகவே எமது பிராமணிய எதிர்ப்பு என்பது தனி நபர்களை அல்லாமல்,இந்திய பிராமணியத்திற்கு எதிராக இருக்க வேண்டும்.
5)பிரீத்தி சொல்வதை போல் ஈழத்துப் பிராமணர் யாராவது இருந்தால் அவர்கள் அடயாளம் காட்டப் பட்டு தனிமைப் படுத்தப் படலாம்.
6)தமிழ் தேசியத்திற்கு சமய அடயாளம் கிடயாது.அது தமிழரை முன் நோக்கியே அழைத்துச் செல்வது.தமிழர் என்கின்ற அடயாளத்திற்கு சமய அடயாளம் கிடயாது.இசுலாமியரும்,கிரித்துவரும்,இந்துவோ ,சைவரோ தமிழரே.
7)சாதிய ஒடுக்குமுறைகளோ,பெண்ணிய அடக்குமுறைகளோ தமிழ் தேசியத்திற்கு கிடயாது.அவ்வறு கூறும் கருத்தியல்கள் அவை சமய சார்பானவயாக இருந்தாலும் அவை அகற்றப் பட வேண்டியவை.
8)எமது வரலாற்றை நாம் அறிவது நலம், ஆனால் எமது தமிழ் தேசியம் நோக்கிய பார்வை முன் நோக்கியதாக 22 ஆம் நூற்றாண்டை நோக்கியதாக இருக்க வேண்டும்.
9)சேர ,சோழ அரசுகளை மீண்டும் நிறுவுவது அல்ல எமது தேசியம்,அது 22 ஆம் நூற்றாண்டிற்கான தமிழர் தேசத்தை நிறுவுவதயே இலக்காகக் கொண்டது.
10)இந்தக் கனவை நனவாக்க வேற்றுமைகளைக் களைந்து ஒன்று பட்டு போராடுவோம்.