09-11-2005, 11:34 AM
நாரதா இது ஆக்க பூர்வமான சிந்தனை... பிராமணியம் என்பதுக்கும் முன் பிரித்தாளுகையின்.. தத்துவத்தின் படி ஆரியானால் திராவிடர்கள். தொழில் ரீதியில் பிரிக்கப்பட்டு சாதிகளாயும்.. சமயத்தலைவர்களாயும் ஆக்கப்பட்டனர்.. பணம் உள்ளவன் உயர்ந்தவன் ஆக்கப் பட்டு அவனுக்கு கீழ்வேலை செய்பவன்... தள்த்தப்பட்டவனாக்கப் பட்டான்... இங்குதான் சானக்கியனுடைய தந்திரம் அவர்களுக்கு (இங்கு சாணக்கியன் தான் பிராமணன்) கைகொடுத்தது.. திராவிடனில் ஆரியான் மேற்கொள்லப்பட்ட மாற்றங்களிற்கு எதிராய் வசதி குறைந்தவரால் எதுவும் செய்ய முடிய வில்லை... அதிகாரங்களுக்கு வந்த பணமுடையோரும் எதுவும் செய்யவில்லை என்பது தான் கசப்பான உண்மை...
ஆரியனுக்கு திராவிடனை அடக்குவதுக்கு கடினமாய் இருந்த மத அமைப்பை மாற்றி.. சக்தி வளிபாட்டாளர்களான திராவிடனின் கடவுளுக்கு தங்களின் கடவுளுக்குமான தொடர்பை கட்டுக்கதைகளாக்கி திரித்து தான் சைவ மதத்தை உருவாக்கினர்... எந்தப் படை எடுப்பும் மாற்றாததை திராவிடனில் இருந்து மாற்றியது இந்த ஆரியப் படை எடுப்பு.....
நாங்கள் எங்கட அடயாளங்களைத் தொலைத்து நீண்ட காலம் ஆகிவிட்டது இப்ப பிராமணனை திட்டுவதால் எதுவும் திரும்பிவரப்போவதில்லை.....
குறிப்பா எமது இயல், இசை, நாடகம்
இயல்;--- எந்தச்சொற்களும். பாடல் கவிதைகளும் ஆரியச்சாயல் இல்லாமல் இல்லை..
இசை;-- தமிழனின் இசைகருவிகள் கூட (தாரை,தப்பட்டை,உறுமி,உடுக்கு, இன்னும் பல) சைவக்கலப்பில்லாமல் இல்லை.. சிவதாண்டவத்தில் பூதகணங்களால்.. வாசிக்கப்பட்டதாய் கதையை உருவாக்கி உள்ளார்கள்.. இதில யாழ் எண்டதை நான் பார்த்தது கூடக்கிடையாது...
நாடகம்;-- தெருக்கூத்து, கூத்து, காவடி, இன்னும் சில... சைவக்கலப்பில்லாமல் ஆரம்பிப்பதும் இல்லை.....
எதை எங்க ஆரம்பித்து தேடுவது... எப்படி நாம் தொலைத்ததை மீட்பது.. பார்பணனத் திட்டுவதால் எல்லாம் கிட்டுமா????

::