09-11-2005, 11:26 AM
preethi Wrote:<b>பார்ப்பான்களின் குணம் பற்றி உம்மை விட எனக்கு நன்றாகத் தெரியும்</b>, அவர்கள் இலங்கையில் பந்தம் பிடிப்பதெல்லாம் எங்களில் தங்கியிருப்பதால் தான். <b>பார்ப்பான்கள் இலங்கையில் ஆதரவு போன்று நடித்து கொண்டே இந்தியாவுக்கு உளவு பார்க்கக் கூடியவர்கள்.</b> போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்காமல் அவர்கள் அங்கு பிழைப்பு நடத்த முடியாது.Super Preethi. Please continue.
கனடாவிலுள்ள <b>எல்லா ஈழத்துப் பார்ப்பான்களுக்கும்</b>, தமிழெதிரிகளான காஞ்சி மடத்துக்கும், தமிழ்நாட்டுப் பார்ப்பான்களுக்கும் <b>நெருங்கிய தொடர்புகளுண்டு</b>. வேண்டுமென்றால் நீரே அவர்களைக் கேட்டுப் பாரும். அவர்களின் <b>கோயில்களுக்குப் போய்ப் பாரும், புகைப்படங்களைப் பார்க்கலாம்</b>.
காஞ்சி மடாதிபதிகள் தமிழுக்கெதிர்ப்பு, தமிழ்த் தேவார திருவாசகங்களுக்கெதிர்ப்பு, அப்படியானவ்ர்களுடன், <b>ஈழத்துத் தமிழ்த்தேவார, சைவ சித்தாந்த பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய, ஈழத்துச் சைவப் பார்ப்பான்களுக்கு என்ன தொடர்பு?</b> ஈழத்துப் பார்ப்பான்களை, எங்களுடைய <b>மத குருமாராக மதித்து அவர்களைப் பராமரிக்கும் ஈழத்தமிழர்களின் இந்தக் கேள்விக்கு அவர்கள் பதில் சொல்லத்தான் வேண்டும்.</b>
அது இருக்கட்டும், <b>என்னனுடைய போராட்டமெல்லாம், தமிழை எதிர்க்கும், தமிழரை எதிர்க்கும், தமிழைப் பழிக்கும், தமிழீழ விடுதலைக்குத் தடை போடும், பார்ப்பான்களுக்கெதிரானது தானே</b>, அதற்கு நீங்கள் எதற்காக வரிந்து கட்டிக் கொண்டு வருகிறீர்கள். <b>எந்தப் பிராமண நடிகையோ, நடிகரோ தமிழீழ விடுதலைக்கு ஆதரவில்லை. எந்தப் பார்ப்பானும், இந்தியாவிலோ, இலங்கையிலோ தங்களைத் தமிழராகவோ அல்லது திராவிடராகவோ கருதுவதில்லை. அதனால், தமிழருக்கு மத்தியில் பல நூற்றாண்டுகளாக ஒட்டுண்ணிகளாக வாழ்ந்து கொண்டு தமிழுக்கு எதிரியாக இருக்கும் பார்ப்பான்களைத் தான் எதிர்க்கிறேன்,</b> உங்களுக்குத் தெரிந்த பார்ப்பான்கள் அப்படி இல்லாது விட்டால் மிகவும் நல்லது. எனக்குத் தெரிந்த பார்ப்பான்கள் அப்படியானவர்கள், அதனால் தான் இந்த இணையத் தளத்துக்கு வந்தேன.
கருணாவின் சதியை விட "புனிதமா" சதி ஒன்று உருவாகிக் கொண்டு இருக்குப்போல கிடக்கு. அது தான் இவர் அவரையும் தாண்டி புனிதமானவர் என எதிரெலித்துக் கொண்டிருக்கிறார்.

