09-11-2005, 10:50 AM
ம் மேலும்,
பிராமணியம் தமிழருக்கு எதிரான கருத்தியலே,ஆனால் ஈழத்தில் பிராமணியத்தை முன் நிறுத்தியவர்கள் பிராமணர் அல்ல,ஈழத்துப் பிராமணர் அரசியற் செல்வாக்கற்றவர்கள்.ஈழத்தில் பிராமணியத்தை முன் நுறுத்திய வேளாளரின் அரசியல் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் அஸ்தமித்து விட்டது.ஆயுதப் போராட்டம் அரசியற் தலமையை அவர்கள் இடம் இருந்து எடுத்துவிட்டது.சொத்துடமை உடய வேளாளர் அதனைக் கொண்டு புலத்திற்கு இடம் பெயர்ந்து விட்டனர்.இதுவே பொதுவான போக்கு.அவ்வாறு சொத்துடமை அற்றவர் போராடினர்.இங்கே விதிவலக்குகளும் உண்டு.
ஆதி காலத்தில் இயற்கயை வழி பட்ட மனிதன்,தமிழன்? பின்னர் பல்வேறு வகையான சமய கொள்கைகளை கொண்டிருந்தான்.அதனாலேயே அவனது கடவுளரும் வெவ்வேறாகினர், வெவ்வேறு காலகட்டத்தில்.எவ்வாறு பிராமணர் தமிழர் மத்தியில் தமது கருத்தோட்டங்களை உட்புகுத்தினரோ அவ்வாறே ,இப் போது தமிழ்த் தேசியத்திற்குள்ளும் சமயக் கருத்தியல்களை உட்புகுத்துவதற்கான முயற்சி நடை பெறுகிறதா?