09-11-2005, 10:19 AM
நாரதர் சொவது போன்று நடப்பவை நன்றாக நடக்கட்டும். ஆனால் ப்றீதீ சொல்வதைபோன்று தமிழர்கள் தமது எதிரிகளை சரியாக இனங்கண்டு அவதானமாக செயல்படுவதும் மிகவும் முக்கியமானது.ஆனால் ஒருசிலர் இளைக்கும் தவறிற்காக ஒல்லோரையும் குறை கூறிவடவும் முடியாது. பாரதியாரின் வாழ்க்கை அதனை பறைசாற்றி நிற்கின்றது. என்ன ஒற்றர்கள் எங்குவேண்டுமானாலும் எந்த உருவிலும் நின்று தமிழ் சமூகத்தினைத் தாக்குவார்கள் என்கின்ற எச்சரிக்கை உணர்வோடு, எழிதில் இனிய தமிழ் ஈழம் மலர எல்லோரும் ஒன்றாக உறுதியுடன் உழைத்திடுவோம்.

