11-05-2003, 11:08 PM
Kanani Wrote:சர்வாதிகார ஜனாதிபதி முறையில் முடியாததுதான் எது?
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி JR
அன்று
[size=14]"என்னால்
ஆணை பெண்ணாக்க முடியாது.
பெண்ணை ஆணாக்க முடியாது.
மற்றவை எதுவானாலும் முடியும்"என்றார்
அதுவும் இப்போது முடியும்.
மேலேயிருந்து பார்க்க முடிந்தால்
<b>தன்வினை தன்னை சுடும்</b> என்று
JR வருந்துவாரோ தெரியாது?

