09-11-2005, 09:11 AM
இவை பற்றி எனது கருத்து,
உலகச் சரித்திரத்தில் தூய இனம் என்றோ,தேசியம் என்றோ சமயம் என்றோ கிடயாது.பல் வேறு காலகட்டங்களில் நிகழ்ந்த ஆக்கிரமிப்புக்கள்,குடிப் பரம்பல்களினால் கலப்புக்கள் நிகழ்ந்துள்ளன.ஆகவே இது தான் தமிழரின் மதம்,இதுதான் தமிழரின் அடயாளம் என்று அறுதியிட்டுக் கூற முடியாது.எமக்கு என்று வரலாறு இருக்கின்றது என்பதுவே உண்மை.இப் போது எமக்குத் தேவயானது எது அன்பதுவே அதிலும் முக்கியம்.
நேற்று நடந்த சம்பவத்தையே செய்தியாக இடும் போது பல்வேறு பத்திரிகைகள்,இணயங்கள் வெவ்வேறகத் தமது தளங்களில் ,அரசியற் பின் புலங்களில் வெவ்வேறு செய்தியாகத் தருகின்றன.பல்லாயிரம் ஆண்டுகளின் முன் நடந்தவை,அவற்றிற்கான வரலாற்று ஆதாரங்கள் அழிக்கப் பட்ட நிலயிலும்,பல்வேறூ அரசியற் பின்னணி உடயோரால் வரலாறு என எழுதப்பட்ட நூல்களை வைத்துக் கொண்டு நாம் எவ்வாறு அறுதியுட்டுக் கூறி, நிகழ்காலத்தை விளக்க முடியும்?
எமக்கு ஒரு தேசம் வேண்டும்,அதில் தமிழர் என்கின்ற அடயாளம் வேண்டும்,அத் தேசத்தில் எந்த மதத்தயும்,மத நம்பிக்கை அற்றவர்களூம் தமது கருத்துக்களைச் சொல்கின்ற உரிமை வேண்டும்,சாதிய வேறுபாடுகள் அடக்குமுறைகள்,பெண் அடிமைத் தனங்கள் அற்ற தேசம் வேண்டும்.தமீழீழ தேசத்தோர் எல்லோரையும் வளம் படுத்தும் அறிவியலின் பாற்பட்ட நவீன சிந்தனைகளையும் உள்வாங்கி தமிழரின் அடயாளத்தை 22 ஆம் நூற்றாண்டுக்குள் முன் நகர்த்துவோம். நடந்தவை நடந்தவயாக இருக்கட்டும், நடப்பவை நல்லனவாக இருக்கட்டும்.பழயன கழிதலும் புதியன புகுதலும் வரலாற்று நிகதி,இதற்கு தமிழரும் விதிவிலக்கல்ல.