09-11-2005, 08:19 AM
KULAKADDAN Wrote:பிரித்தி உமது விதண்டா வாதங்களில் இருந்து தெரிகிறது உமக்கு ஈழத்து கள நிலவரம், அங்குள்ள ஈழத்து பிரமணர்களுடைய மனநிலை. உமது எண்ணம் எப்படியாவது போராட்டத்துக்கு ஆதரவாக இருக்கும் பிரமணர்களை வசை பாடி எதிரியாக்கிவிடவேண்டும் என்பது போல் தான் இருக்கிறது.
உமது 10 ம் தரம் வரையான அறிவை விட மிக அண்மை வரை அங்குள்ள சூழல் பற்றி நன்கு நானும் அறிந்தவன்.
ஏற்கனவே எனக்கு தெரிந்த பிராமண போராளிகள் பற்றி நான் சொல்லொயிருந்தேன். பின் அகிலன் தான் யார் என சொல்லியிருந்தார். அதைகூட நம்பாமல் உமது நோக்கமாகிய ஒற்றுமையை குலைக்கும் வேலையில் மிகவும் குறியாக தான் இருக்கிறீர்.
போரளி பெயர்கள் பற்றி கூறியவற்றிற்கு
அதற்கு புனைபெயராக கூட சர்மா எனவைத்திருக்கலாம் என கயிறு திரிக்கிறீர்.
அதில் இருந்து தெரிகிறது உமது போரளிகளினது இயற்பெயர், புனைபெயர் பற்றிய ஞான சூனிய தன்மை.
அண்ணா அகிலன் எனது நண்பன். அவன் இது வரை எப்படி இருந்தான் என்பது எனக்கு தெரியும். இப்ப ஒருத்தன் தமிழன் எண்டு வந்து எமது நட்புக்கு பங்கம்... விளைவிப்பதை, பார்த்துக்கொண்டு இருக்கேலாது...
[b]
அவன் ஐயர்தான். கையில மணி அடிக்கிறவன் கத்தி எடுத்தாலும் வெட்டும்..
::

