09-11-2005, 07:55 AM
preethi Wrote:[
நான் இலங்கையில் இருந்தது 10ம் தரம் மட்டும் தான் அப்படியிருந்தும், எனக்குத் தெரிந்தது கூட உங்களுக்குத் தெரியவில்லையே, பெரும்பானமையான போராளிகளின் பெயர்கள் அவர்களின் இயற்பெயர்களில்லையாம், உதாரணமாக கருணாவின் இயற்பெயர் முரளிதரன் or something.
தமிழ்ச்செல்வன் என்ற பெயர் கூட அப்படித்தானாம். ரசாக், அப்துல்லா என்று கூடப் போராளிப் பெயர்களை பிரசுரங்களில் பார்க்கலாம், அவர்கள் முஸ்லிம்கள் அல்ல <b>வெறும் புனைபெயர்கள்</b> தானாம். நம்பிக்கையான, விடயம் தெரிந்த இலங்கையில் இருந்து அண்மையில் வந்தவர் சொன்னார்.
பிரித்தி உமது விதண்டா வாதங்களில் இருந்து தெரிகிறது உமக்கு ஈழத்து கள நிலவரம், அங்குள்ள ஈழத்து பிரமணர்களுடைய மனநிலை. உமது எண்ணம் எப்படியாவது போராட்டத்துக்கு ஆதரவாக இருக்கும் பிரமணர்களை வசை பாடி எதிரியாக்கிவிடவேண்டும் என்பது போல் தான் இருக்கிறது.
உமது 10 ம் தரம் வரையான அறிவை விட மிக அண்மை வரை அங்குள்ள சூழல் பற்றி நன்கு நானும் அறிந்தவன்.
ஏற்கனவே எனக்கு தெரிந்த பிராமண போராளிகள் பற்றி நான் சொல்லொயிருந்தேன். பின் அகிலன் தான் யார் என சொல்லியிருந்தார். அதைகூட நம்பாமல் உமது நோக்கமாகிய ஒற்றுமையை குலைக்கும் வேலையில் மிகவும் குறியாக தான் இருக்கிறீர்.
போரளி பெயர்கள் பற்றி கூறியவற்றிற்கு
அதற்கு புனைபெயராக கூட சர்மா எனவைத்திருக்கலாம் என கயிறு திரிக்கிறீர்.
அதில் இருந்து தெரிகிறது உமது போரளிகளினது இயற்பெயர், புனைபெயர் பற்றிய ஞான சூனிய தன்மை.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

