09-11-2005, 04:24 AM
Quote:மேலும் சர்மா பற்றிய உங்கள் கருத்து சிரிப்பை வரவழைத்தது. பிராமணரல்லாத யாராவது சர்மா என்ற பெயரைத் தங்களுக்கு வைத்ததை நான் கேள்விப்படவில்லை. அப்படியிருந்தால் சொல்லுங்கள் பார்க்கலாம். பின்னெப்படி அவர்கள் பிராமணர்களில்லையென்று சொல்வீர்கள்?
முஸ்லீமல்லாதவன் யார் முஸ்லீம் பெயரை வைத்துள்ளான்? சொல்லுங்கள்.
நான் இலங்கையில் இருந்தது 10ம் தரம் மட்டும் தான் அப்படியிருந்தும், எனக்குத் தெரிந்தது கூட உங்களுக்குத் தெரியவில்லையே, பெரும்பானமையான போராளிகளின் பெயர்கள் அவர்களின் இயற்பெயர்களில்லையாம், உதாரணமாக கருணாவின் இயற்பெயர் முரளிதரன் or something.
தமிழ்ச்செல்வன் என்ற பெயர் கூட அப்படித்தானாம். ரசாக், அப்துல்லா என்று கூடப் போராளிப் பெயர்களை பிரசுரங்களில் பார்க்கலாம், அவர்கள் முஸ்லிம்கள் அல்ல <b>வெறும் புனைபெயர்கள்</b> தானாம். நம்பிக்கையான, விடயம் தெரிந்த இலங்கையில் இருந்து அண்மையில் வந்தவர் சொன்னார்.

