09-11-2005, 02:20 AM
kurukaalapoovan Wrote:preethi Wrote:பிரித்தாள்வதில் பார்ப்பான்களை வெல்ல யராலும் முடியாது. RAW வை விடச் சிறந்தவர்கள்.:roll: :roll: :roll:
....
சும்மா அவசரப்பட்டு மற்றவர்களைப் பற்றித் தீர்ப்பெழுதுவது அறியாமையின் முதல் அறிகுறியென்பதை அறிந்து கொள்ளும்.
RAW இன் சூத்திரதாரிகளே பார்ப்பான்கள், சோ ராமசாமி, இந்து ராம், தமிழ்நாட்டில் பிராமணரின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகள் எல்லாம், ஈழத்தமிழருக்கும், தமிழீழவிடுதலைக்கெதிராக எழுதுவதையும், கருணாவுக்கு அதிகாரம் இருப்பது போலவும். கிழக்கு மாகாணத்தமிழர்கள் எல்லோரும் தமிழீழத்தை வெறுப்பது போன்றும், யாழ்ப்பாணத்தார் எல்லோரும் மட்டக்களப்பு மக்களை அடிமைகளாக வைத்திருப்பது போன்றும் கட்டுககதைகளை இயற்றியும், ஈழத்தமிழர்கள், இந்தியத் தமிழர்களை எதிர்க்கும் வில்லன்கள் போன்றும் பொய்ப் பிரச்சாரம் செய்யும் பார்ப்பனக் கூட்டத்தின் பிரித்தாளும் குணத்தை <b>நான் சொல்ல, அதைப் புரிந்து கொள்ள முடியாத குறுக்காலபோவான், பாவம், கண்ணைக், கண்ணைச் சிமிட்டுகிறார்.</b> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

