09-10-2005, 09:56 AM
<b><img src='http://img400.imageshack.us/img400/1271/premisthe59ie.jpg' border='0' alt='user posted image'>
ஆயுளில் ஒரு பாதி தினம் உன்னைத்தேடி தேடி...
ஆயிரம் குடம் நீரை அபிஸேகம் செய்தேன்...
நீ சிறகு என்றால்...
நான் உன் சிறகுகளாய்...
நீ மனம் திறந்தால்...
நான் உன் நினைவுகளாய்...
ஏற்றுக்கொண்டேன் நான் சரி பாதி உன்னை...
ஏற்றிவைப்பாய் நீ தீபம்.. நான் எண்ணெய்...
எழுதிவைத்தேன் நான் உனக்காக என்னை...
உன்னை தினம் எதிர்பார்ப்பேன்...
உயிரினில் உன்னைத்தான் தினம் கோர்த்தேன்..
( படம் - காதலுடன் / பாடல் - உன்னை தினம் எதிர்ப்பேன்... )
[b]* பாடலை முழுமையாக எழுதவில்லை... பிடித்தவரிகளை மட்டும் எழுதியுள்ளேன்.</b>

http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>