11-05-2003, 07:51 PM
sOliyAn Wrote:அது.. 'எலக்ஷன்' தியேட்ரிலை ரீலீசானால்தான் தெரியும்.. நீங்க வேணுமானால் படத்தை விமர்சனம் செய்யுங்கோ..போதும்.. :wink:
எங்கை படம் பாக்க விட்டால்தானே..அதுக்குள்ளை அரசியல் ஆய்வு என கதைவசனம் எல்லாம் சொல்லி முடிச்சுப்போடுறாங்கள்.பிறகு எங்கை படம் பாக்குறது?

