09-10-2005, 07:53 AM
Mathan Wrote:Malalai Wrote:அது சரி இளைஞன் அண்ணா...காதலனின் காதலி என்றால் என்ன? (கேட்டதற்கு கோவிக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்) :wink: :wink: :wink: 8)
காதலனின் காதலி சரி. காதலன் யார் இளைஞன்? ***** :wink: 8)
என் மனம் திருடிய
தமிழ் பேசும்
அழகான என் காதலன்
என் காதலன்
கண்ணைவிட்டு
ஒருபோதும் நீங்குவதில்லை..
ம்.. ஆமாம்
மிக நுட்பமான வடிவத்தில்
கண்ணோடு மணியானதால்
என்ன மதன் உங்களுக்குத் தெரியாததா,அது தான் கவிதயில சொல்லி யிருக்கே :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

