09-10-2005, 06:38 AM
aathipan Wrote:இதை வாசிக்கும்போது கவலையாக உள்ளது சுனாமி ஏற்பட்டது கரையோரங்களில் கரையோரம் வாழும் மக்களில் 95வீதமான ஆண்களும் தொழில் நிமித்தம் கடலிலும் பிடித்தமீனை விற்பதற்காக கரையை விட்டு நீண்டதூரம் சென்றதாலும் கரையில்நின்ற சிலரும் கடல்மேலெழும்புவதை கண்டு ஓடியும் தப்பியுள்ளார்கள். ஆனால் பெண்கள் கடலால் வரும்கணவனுக்கு தேனீர் சாப்பாடு கொண்டுசென்றவர்களும் சாப்பாடு செய்துகொண்டு வீட்டுக்குள் நின்றதாலும் அலைவந்தபின் எதுவும் செய்யமுடியாமலும், நிலைமையை பார்த்து பிள்ளைகளை காப்பாற்றமுனைந்தும்,வீட்டில உள்ள வயதுபோன தாய்தந்தை மாமன்மாமியை காப்பாற்றமுனைந்தும்தான் பல பெண்கள் உயிழக்கவேண்டிஏற்பட்டது. அங்கே உயிரிழந்த பெண்களினால் கணவனமார்; உண்மையிலேயே சந்தோசமடையமுடியாது. அது தவறு. இந்தஅனர்த்தம் நடந்தபோது நானும் வடமராட்சியில் நின்றேன் ஆனால் சுனாமியைகண்ணால் காணமுடியவில்லை! பாதிக்கப்பட்டு ஓடிவந்தவர்களையும் அவர்களின் அலறல் எல்லாமே நேரடியாக கேட்டேன்.Quote:ஆனா தம்பி சொல்லுறாங்கள் இந்த சுனாமி அடிச்சதில்லை நிறைய மனைவிமாரைத் தான் அள்ளிக்கொண்டு போயிருக்காம் அப்பிடியெண்டால் அவை கணவன்மாரை காப்பாத்தாப் போய்தான் அப்பிடி நடந்திச்சோ .............
எப்படி என்டாலும் இப்ப அவை மனைவிமாரின் கொடுமையில் இருந்து தப்பிச்சு சந்தோசமா இருக்கினம் தானே.. அது போதும்
''மனைவி இறந்துவிட்டாள் என சந்தோசப்படுவன் ஒரு மனைவிக்கு சிறந்தகணவனாக இருந்திருக்கமுடியாது'' இது என் கருத்து!
!:lol::lol::lol:

