11-05-2003, 06:54 PM
kuruvikal Wrote:பின்னணியில கூர்ந்து பாருங்கோ அதுகளும் தெரியும்.....தெளிவாப் பாக்கவேணும்...பக்கம் சாரக் கூடாது...சரியே....! ரீவிக்கு நேர இருந்து படம் பாத்தால் தெரியும்.... பின்னணி நல்ல தெளிவு.....!எனக்கு ஒண்டும் தெரியேல்லை.. குருவிகாள்.
Truth 'll prevail

