09-09-2005, 10:07 PM
Thala Wrote:என்ன மோனை தல இருந்தாப்போல குருவி மாதிரி கதைக்கிறாய்.. <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->preethi Wrote:பார்ப்பான்கள் எல்லோரும் சேர்ந்து 'தலா'வின் காதில் தலா ஒரு பூச்சுத்தி விட்டு விட்டார்கள் போலிருக்கிறது அல்லது தலா பார்ப்பான்களில் சார்பில் இங்குள்ள தமிழர்களுக்குக் காதில் பூச்சுற்ற முயல்கிறாரோ எனக்குத் தெரியாது
உங்களுக்கு நடந்த ஒரு சம்பவத்தை வைத்து.. மற்றவரின் உணர்வைச் சீண்டாதேங்கோ.. எங்களுக்கும் இதைவிட இறங்கிப்பேச வரும்.. சந்தேகம் வேண்டாம்.... தமிழன் யார் எண்டு பேசுற நீங்கள் தமிழ் வளர்த்த புத்தகங்களின் பெரும்பாலானவை தமிழனால் அதுவும்.... பார்பணனால் எழுத்ப்பட்டது...
அது சரி மதவுரிமைச்சட்டம் எண்டு ஒன்று இல்லையா... நீரும் உம்மட பொது அறிவும்.. இங்கவந்து விசத்தை தூவுவதை விட்டுட்டு உலக அறிவு பெற நாலு பேரோட கதையும்.. அதயும் விட நல்ல மனநல வைத்தியரை பாரும்..

